உங்க ஆதரவு படங்கள் வரைய, குரல் கொடுக்க, பாட்டு அமைக்க, மொழிபெயர்க்க உதவுது. அதனால இன்னும் நெறையப் பழங்கதைங்கள மறந்து போறதுக்கு முன்னால பதிவு செஞ்சு, இன்னும் நெறைய மொழிகள்ல குழந்தைங்களுக்குக் கொண்டு போக முடியும்.